உன்னை எனக்கு பிடிக்கும் என்று.
ஒரு பார்வை பார்ப்பாயா?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று.
காதல் ஒரு புகையை போல...
மறைத்து வைத்தால், தெரிந்து விடும்.
காதலில்தான் பூக்கள் மோதி,
மலைகள் கூட ஊடைந்து விடும்.
உன்னை ஒளிக்காதே,
என்னை வதைக்காதே,
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே.
நதியில் தெரியும், நிலவின் ஊருவம்,
நதிக்குச் சொந்தம் இல்லை.
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை,
யாருக்கும் அமைவதில்லை.
உனக்கும் எனக்கும் விழுந்து ஒடச்சு,
தானே விழுந்ததில்லை...
ஊலக ஊருண்டை ஊடையும்போதும்,
காதல் ஊடைவதில்லை.
மின்மினி தேசத்தின் சொந்தக்காரன்,
விண்மீன் கேட்ப்பது தவறாகும்.
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்,
வளியோட போராடும் காதல்தானே.
ஒரு தடவை சொல்வாயா?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று.
ஒரு பார்வை பார்ப்பாயா?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று.
நெருங்க நினைக்கும், நினைவை மறக்க,
நெஞ்சம் நினைக்கிறது..
கனவில் பூக்கும், பூக்கள் பறிக்க,
பென்மை அழைக்கிறது.
கிளையை முறித்து பொட்டு விடலாம்,
வேரை என்ன செய்வாய்?
தடையை உடைத்து முழிக்கும்போது,
அன்பே, எங்குச் செல்வாய்?
மல்லிக பூக்கள் ஊதிர்வதேல்லாம்,
மரத்தடி நிழலுக்கு சொந்தம் இல்லை.
உன்னோட நான் வாழ போராடுவேன்,
நீ இன்று போனாலும் தல்லாடுவேன்..
ஒரு தடவை சொல்வாயா?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று.
ஒரு பார்வை பார்ப்பாயா?
உன்னை எனக்கு பிடிக்கும் என்று.
காதல் ஒரு புகையை போல,
மறைத்து வைத்தால், தெரிந்து விடும்.
காதலில்தான் பூக்கள் மோதி,
மலைகள் கூட ஊடைந்து விடும்.
உன்னை ஒளிக்காதே,
என்னை வதைக்காதே,
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே...
*************************************************************
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தால் இசை அறிந்தேன்
நடந்தால் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகை அய்யோ தொலைந்தேன்
காதல் வைத்து காதல் வைத்து kaathirunthen
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகை அய்யோ தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெலாம் நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம் எலாம் உன்னை பார்த்த பழக்கத்தில் தான்
அந்தி மலை மறைவதெலாம் உன்னை பார்த்த குரகுதில் தான்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகை அய்யோ தொலைந்தேன்
உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன் இடத்தில் நான் பெசியதெலாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய், கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய், வெய்யில் கூட ரசிக வைத்தாய்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தால் இசை அறிந்தேன்
நடந்தால் திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகை அய்யோ தொலைந்தேன்
அசைந்தால் அன்பே அசைந்தேன்
அழகை அய்யோ தொலைந்தேன்
*******************************************************
well, prelims are officially over as of today.
which means to say that As are getting nearer and nearer.
time is getting shorter..have to MUG!MUG!!MUG!!!
anyways, life-ly update.
i m getting scolded too much thses daes.
not nice at all.
everytime also scold,scold.
very nice to bully me meh??
No comments:
Post a Comment