Tuesday, August 19, 2008

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆகா ஆசைதான்


உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆகா ஆசைதான்


கண்ணில் கடைகன்னில் நீயும் பார்த்தல் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைத்தாலே


உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆகா ஆசைதான்


நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே...


******************************
where got cannot??
i managed to get it done...

p.s: some1 owes me something...

No comments: