Sunday, February 08, 2009

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குலிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவாநதா


வெட்க்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி


சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைப்பூ வாசம் என்னை கில்லுகின்றது
அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது


நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது


கண்ணே உன் முந்தானை காதல் வழியா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா


அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா


இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
உன்னோடுதான்....


நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பட்ற்றிக்கொள்ளு கண்மணி


சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது


என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது


அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முல் மீது பூவானேன் தேகம் இளைத்து


வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து


உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
நம்ம காதலால்...


நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பட்ட்ரிக்கொள்ளு கண்மணி


சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குல்ரிகின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா


சொல்லாமலே யார் பார்த்தது ...

**for once it was not U..but instead u..**
****************************

Have not been blogging for like a almost a month.hehe.not that i am very busy..just didnt have the correct mood or the correct stuff to blog about.But today..i just feel like blogging :D

Life has been totally sucking.(nothing new)
Have been working..rather interesting experience working with some people..& got to hear LOADS of disappointing stuff about the least expected people.

well,as usual..truth hurts..it hurts more when trust is clearly being put the question along side with the truth.Do i side the truth n follow what has to be done or do i hide the truth n side for trust (even after knowing it is being broken..) ??? *CONFUSED TO THE MAX*

Met up with squaddies in crescent,aftr a long time!! It's so fun being with them..just that I couldn't stay 4 long. Had cousin SURPRISE b'dae party.haha.The chocolate cake along with the ice cream were yummy,yummy!!

This week is gonna b an interesting week!! Have alot of stuff planned.Hopefully everything goes by well & it turns out well... Cant wait Valentines dae!!hehehe :D

****************

No comments: