Saturday, November 29, 2008

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி

கானாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

இமைகளிலே கனவுகளை விதைதேனே
ரகசியமாய் நீர்றூதி வள்ரத்தேனே
இந்த வேரும் காட்டிலே நான் விரல் நீட்டிநேன்
உன் கையோடு கை சேரதான்
உன் உறவும் இல்லை
என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்

நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழும்
அந்த சாம்பல் மீதும் உன்னக்காக சிறு பூக்கள் பூக்குமே...


கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மனதுகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி

விழியிலே என் விழியிலே கனவுகள் கலந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே...


i know that this lyrics isnt the same as the one from the song.but i came across this in a you-tube video..just love the lyrics..i think it cant describe heart pain any better..especially a particular verse.If you are reading this, u'll know its for you.
-HURTS-

**********

looking forward to prom.
it's gg to b interesting for sure,i guess.
but only looking forward to prom...after that i dont want at all.
both the right after prom n the days after prom.
actually, i am not prepared for prom.
have some stuff to decide & confirm.
hopefully can.hahaha.
& i m yet to postpone my appointment!!!!
must remember to do it monday morning along with many other stuff!!!

++++++++

No comments: