Thursday, August 28, 2008

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைதாய்


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைதாய்

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேனே மாற்றி


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா

தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போதுக் குறையுமா


மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நானமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுதை இழுதை போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைதை


கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்

உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல்வந்து கலந்திட்டாய்


உன்னையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிளுமே உன்னோடு வர


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே


பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேனே மாற்றி


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுதை இழுதை போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைதை


****************************************

this song has a very good use of tamil.the way they use repetition of certain word.interesting how they can convey something so huge just with the use of simple words.only one came into my mind when i typed n editted it.but then...some else also happens to strike to my thought with certain phrases. i think its one melo that will go into the list of my favs for sure.yeap.yeapx.

No comments: